ஐகோர்ட் தீர்ப்பின்படி நிலுவையில் உள்ள கோரிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசீலிக்க உத்தரவு

சென்னை: ஐகோர்ட் தீர்ப்பின்படி நிலுவையில் உள்ள கோரிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்கள் ஒட்டு மொத்த தொகையாக மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதி என ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. உயர்வு திட்டத்தின்படி ஊக்க ஊதியமாக வழங்க இயலாது என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,040க்கு விற்பனை

தவெக சார்பில் 21 மாவட்ட மாணவர்களுக்கு ஜூன் 28ல் முதற்கட்டமாக பரிசுகளை வழங்குகிறார் நடிகர் விஜய்

கலை அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது