ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் நடிகர் ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் நடிகர் ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 3 நாளில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடையவும் நடிகர் ரூசோவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூசோவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் தந்ததை எதிர்த்து காவல்துறை தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு