ஆந்திராவில் அதி கனமழை: தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்தது

சென்னை: ஆந்திராவில் அதி கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்தது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள விஜயவாடா விரைந்தது. அரக்கோணத்தில் இருந்து 4 வாகனங்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 50 பேர் விஜயவாடா விரைந்தனர்.

Related posts

ஆர்எஸ்எஸ் உடனான மோதலுக்கு மத்தியில் ஓபிசி, தலித், பெண் தலைவர்களை தேடும் பாஜக: மகாராஷ்டிரா, அரியானா தேர்தலுக்கு முன் நியமிக்க முடிவு

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு