கனமழை எதிரொலி: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் மலையேற தடை..!!

விருதுநகர்: கனமழை எதிரொலியால் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம், பௌர்ணமி தினங்களுக்காக 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை சதுரகிரி மலையேற அனுமதி இருந்தது. தற்போது அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Related posts

முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக் கொண்ட பாஜக: கூட்டணி கட்சிகளுக்கு ‘செல்வாக்கு’ குறைந்த இலாகா ஒதுக்கீடு.! சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் போர்க்கொடி

புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை கோரி சாலை மறியல்

‘3வது முறையாக ஆட்சி அமைக்கிறார்’: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்பு.! பிரதமர் மோடி பங்கேற்கிறார்