Latest செய்திகள் தமிழகம் செம்பரம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை..!! NithyaNovember 30, 2023, 10:15 am0127 views செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, செம்பரம்பாக்கம், திருமழிசை, திருவள்ளூரில் கனமழை பெய்து வருகிறது.