தொடர் கனமழை: சதுரகிரி மலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை

விருதுநகர்: தொடர் கனமழை காரணமாக சதுரகிரி மலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Related posts

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் அமித் ஷா தலைமையில் ஆய்வு

ஜெகனின் முறைகேடுகளை அம்பலப்படுத்துவோம்: ஆந்திர அமைச்சர் பேட்டி

இந்திரா காந்தி இந்தியாவின் தாய் என்று நான் கூறவில்லை: ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி திடீர் பல்டி