வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் ..!!

சென்னை: வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோடை வெப்பம் மக்களை வாட்டி வரும் நிலையில் ஜூன்1ல் பள்ளியை திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

தமிழிசையை சந்தித்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை..!!

நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு தேசிய தேர்வுகள் முகமை 2 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ்

ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பவன் கல்யாண் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு!