உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி பேனா சின்னம் அமைக்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன் உறுதி

சென்னை: உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி பேனா சின்னம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.பெங்களூருவில் காவிரியாற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு மாநகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுகளை சுத்திகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Related posts

மதவெறி கொண்ட யானையை விட, மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது : அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி

டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்: அமைச்சர் அதிஷி எச்சரிக்கை

மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் : வாடிக்கையாளர்கள் ஷாக்