அரசு பேருந்துகளின் வகையை குறிப்பிட்டு இயக்கக் கோரிய வழக்கில் போக்குவரத்து ஆணையர் பதில்தர ஆணை

மதுரை : அரசு பேருந்துகளின் வகையை குறிப்பிட்டு இயக்கக் கோரிய வழக்கில் போக்குவரத்து ஆணையர் பதில்தர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது. போக்குவரத்து துறை ஆணையர், நிர்வாக இயக்குநர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு