ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள்

மதுரை: ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை காமராஜர் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவை 15 சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி.வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related posts

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு