ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல் தமிழ்நாடு அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல் தமிழ்நாடு அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஜாதிவாரி கண்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனைத்து அதிகாரம் உண்டு என பீகார் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகம், பீகார், ஒடிசா, ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளன.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு