ரூ. 72.5கோடி தங்கம் கைப்பற்றபட்ட விவகாரத்தில் கடலுக்கு அடியில் தேடும் பணி தீவிரம்

இராமநாதபுரம்: ரூ. 72.5கோடி தங்கம் கைப்பற்றபட்ட விவகாரத்தில் கடலுக்கு அடியில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தப்பி ஓடியவர்கள் கடலில் ஏதேனும் தங்கத்தை விட்டுச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். கடலுக்கு அடியில் தேடுதல் வேட்டையில் தூத்துக்குடி முத்துக்குளிக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை கொண்டாட்டம் நகைக்கடைகளில் முன்பதிவு மும்முரம்: விலை குறைந்து வருவதால் நகை வாங்க பலர் ஆர்வம்

வட தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும்: 2 இடங்களில் 111 டிகிரி வெயில்

வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரிப்பு; சென்னைவாசிகள் வீடுகளுக்குள் முடங்கினர்: மாலையில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் வெள்ளம்