230 கிராம் தங்கத்துடன் நகை பட்டறை ஊழியர் தலைமறைவு..!!

சென்னை: சென்னையில் இருந்து கடப்பா சென்ற நகை பட்டறை ஊழியர் 230 கிராம் தங்க கட்டிகளுடன் தலைமறைவாகியுள்ளார். சவுகார்பேட்டையில் பிரதாப் என்பவரின் நகை பட்டறையில் 10 ஆண்டுகளாக ஆனந்த் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். 23-ம் தேதி ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள நகை கடைக்கு வழங்க 250 கிராம் தங்க சங்கிலியை ஆனந்த் எடுத்துச் சென்றார். தங்க கட்டிகளை வாங்கிய ஆனந்த் சென்னை திரும்பவில்லை என்று சவுகார்பேட்டை போலீசில் பிரதாப் புகார் அளித்துள்ளார்.

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியாவிட்டால் மின்னணு இயந்திரங்கள் வேண்டாம்: தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

பாடப்புத்தகங்களில் நாட்டின் பெயரை குறிப்பிட இந்தியா, பாரதம் என்ற 2 வார்த்தைகளும் பயன்படுத்தப்படும்: என்சிஇஆர்டி தலைவர் தகவல்