கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டது: சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையத்தில் ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்திருந்தது.

 

Related posts

குக்கர் தலைவரை வளர விடக்கூடாது என கங்கணம் கட்டியிருக்கும் தேனிக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

வாக்குப்பதிவு இயந்திரங்களை முறையாக பாதுகாக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்