Latest செய்திகள் தமிழகம் பூண்டு விலை குறைந்து கிலோவுக்கு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை..!! NithyaFebruary 23, 2024, 10:39 am0101 views சேலம்: ஓமலூரில் பூண்டு விலை குறைந்து கிலோவுக்கு ₹300 முதல் ₹350 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்து விற்பனையாகிறது.