கந்துவட்டி கொடுமையால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருவர் தீக்குளிப்பு

திருவாரூர்: கந்துவட்டி கொடுமையால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருவர் தீக்குளித்தார். கொராடாச்சேரி காவலக்குடியைச் சேர்ந்த சிலம்பரசன் (35) என்பவர் தீக்குளித்தார்.

Related posts

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை