மனித விண்வெளி பயணமான ககன்யானின் மாதிரி சோதனை பயணம் வெற்றியடைந்ததற்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!!

சென்னை: மனித விண்வெளி பயணமான ககன்யானின் மாதிரி சோதனை பயணம் வெற்றியடைந்ததற்கு ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளியில் சுயசார்பு பாரதத்தை உருவாக்க முயற்சி, ஈடுபாட்டை காட்டி வரும் இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

சென்னையில் பலத்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் தவிப்பு

சென்னையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு