பழவேற்காடு மீனவர்கள் நாளை முதல் ஜன.1 வரை மீன்பிடிக்கச் செல்ல தடை விதிப்பு..!!

திருவள்ளூர்: பழவேற்காடு மீனவர்கள் நாளை மலை முதல் ஜன.1 வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. நாளை மறுநாள் ஸ்ரீஹரிஹோட்டாவில் பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு