போட்கிளப் முதல் கோடம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பனி அக்டோபர் முதல் தொடங்கும்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை: 700 மெட்ரிக் டன் எடையுள்ள இயந்திரம் தனித்தனி பாகமாக பிரித்து தியாகராயர் நகர் பனகல் பார்க் கொண்டு வரப்பட்டு ஆகஸ்ட் மாதம் பணி தொடங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. போட்கிளப் முதல் கோடம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பனி அக்டோபர் முதல் தொடங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு