ரூ.8 லட்சம் மோசடி: பெண் காவலர் மீது வழக்கு

சென்னை: ரூ.8 லட்சம் மோசடி செய்த ஆயுதப்படை பெண் காவலர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. க்யூ நெட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்குமென கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ரூ.7.95 லட்சம் ஏமாற்றியதாக காவலர் மூனிஸ்வரன் அளித்த புகாரில் பிரியா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

குதிரை ஏற்றம் பயிற்சி மையத்தில் டாக்டர் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்: பயிற்சியாளர், உரிமையாளர் கைது

திடீரென டயர் வெடித்ததால் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி

சாதிய சக்திகளை ஒன்றாக எதிர்ப்போம் கலப்பு திருமணத்திற்கு மார்க்சிஸ்ட் துணை நிற்கும்: பாலகிருஷ்ணன் உறுதி