சிவகாசி அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் சில்லு வட்டம், செங்கல் கண்டெடுப்பு

விருதுநகர்:சிவகாசி அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் சில்லு வட்டம், செங்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட சில்லு வட்டம் மற்றும் செங்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்