பலத்த சூறைக்காற்று காரணமாக பெங்களூரு செல்ல வேண்டிய விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்!

சென்னை: பலத்த சூறைக்காற்று காரணமாக பெங்களூரு செல்ல வேண்டிய விமானங்கள் சென்னையில் தரையிறங்கியுள்ளது. பெங்களூருவில் பலத்த சூறைக்காற்று இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் தரையிறங்கியது.

 

Related posts

சிக்கிமில் மீண்டும் எஸ்கேஎம் கட்சி ஆட்சி அமைக்கிறது

சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி

20 ஓவர் உலகக்கோப்பை: கனடாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி