சென்னை பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்ட ராணுவ மருத்துவமனை எதிரில் உள்ள குப்பைக் கிடங்கில் தீ !

சென்னை: சென்னை பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்ட ராணுவ மருத்துவமனை எதிரில் உள்ள குப்பைக் கிடங்கில் தீ எரிந்து வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

Related posts

இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு

விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து