நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள சின்னகவுண்டம்பாளையத்தில் 6 வீடுகளில் தீ விபத்து!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள சின்னகவுண்டம்பாளையத்தில் 6 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் எதிர்பாராதவிதமாக ஒரு வீட்டில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்ப்பட்டது. ஒரு வீட்டினில் பற்றிஎரிந்த தீ அடுத்தடுத்து வீடுகளில் வேகமாக
பரவியது. சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 6 வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.

 

Related posts

திண்டிவனத்தில் 15 ஆடுகளை திருடிய 3 பேர் கைது

தூத்துக்குடி அருகே 2,460 கிலோ இஞ்சி பறிமுதல்

திருப்பூரில் பொதுமக்களை கடித்த 8 வெறிநாய்கள்