குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு

நாகை: நாகை அருகே பாஜகவினர் வெடிவைத்து குடிசை வீடுகள் எரிந்த விவகாரத்தில் பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. நாகை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்க வைத்த சரவெடியால் குடிசை வீடுகள் எரிந்து நாசமானது. வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் வி.ஏ.ஓ. கொடுத்த புகாரின்பேரில் பாஜகவினர் மீது காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கிடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது