சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோர்களுக்கு அபராதம்

சென்னை: 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால், வாகனம் ஓட்டும் சிறார்களின் பெற்றோர்களுக்கு ரூ.25,000/- அபராதமும் மற்றும் 3 மாதம் சிறை தண்டனை புதிய வாகனச் சட்டத்தின்படி விதிக்கப்படும். மேலும் வாகனம் ஓட்டிய நபருக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது

Related posts

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்

இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை