2023-24-ம் நிதியாண்டில் 16 மாநிலங்களுக்கான மூலதன முதலீட்டு சிறப்பு நிதியாக ரூ.56,415 கோடி ஒதுக்கியது ஒன்றிய அரசு

டெல்லி: 2023-24-ம் நிதியாண்டில் 16 மாநிலங்களுக்கான மூலதன முதலீட்டு சிறப்பு நிதியாக ரூ.56,415 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியது. தமிழ்நாட்டிற்கு ரூ.4,079 கோடியும் கர்நாடாகாவுக்கு ரூ.3,647 கோடியும், மேற்குவங்கத்திற்கு ரூ.7,523 கோடியும், பீகாருக்கு ரூ.9,640 கோடியும் நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் 16 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது