Latest செய்திகள் தமிழகம் பிப்.7-ம் தேதி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் Arun KumarFebruary 2, 2024, 6:57 pm0228 views சென்னை: பிப்.7-ம் தேதி காலை 10 மணிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.