தோல்வி பயத்தில் பாஜகவும் மோடியும்: ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை: 2-ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மோடி அரசு எனக் கூறி வந்த பாஜகவினர் என்.டி.ஏ. அரசு என கூறுகின்றனர் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த ஏப்.19-க்குப் பின் மோடி பேச்சில் வியக்கத்தக்க மாற்றம் வந்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஏப். 19 வரை தனது பிரச்சாரங்களில் மோடி புறக்கணித்து வந்தார். ஏப்.19-க்குப் பின் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தனது பிரச்சாரங்களில் மோடி பயன்படுத்துகிறார் என ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

Related posts

அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை பலி

ஏற்காட்டில் இறுதி நாளான இன்று மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்