பாத்திமா பீவி மறைவு பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதியும், தமிழக முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி (96) மறைவு குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘நீதிபதி பாத்திமா பீவியின் மறைவு செய்தியை அறிந்து மிக்க வருத்தமடைந்தேன். அவரது வாழ்க்கை பயணத்தில் பல தடைகளை உடைத்து முன்னேறியவர். பெண்களுக்கு உத்வேகம் அளிப்பவராகவும், உண்மையான வழிகாட்டியாகவும் இருந்தார். நீதித்துறையில் அவரது பங்களிப்பு எப்போதும் போற்றப்படும்’ என்று தெரிவித்தார்.

Related posts

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு