70 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய ஃபாலி நாரிமனின் அனுபவம் வரலாற்று சிறப்புமிக்கது : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை : பிரபல சட்ட நிபுணரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “70 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய ஃபாலி நாரிமனின் அனுபவம் வரலாற்று சிறப்புமிக்கது; நீதித்துறையில் ஃபாலி நாரிமனின் பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும்; பல்வேறு முக்கிய தீர்ப்புகளுக்கு ஃபாலி நாரிமன் முக்கிய கருவியாக இருந்துள்ளார்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்