கடும் வெப்ப அலை: மேற்கு வங்க பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடும் வெப்ப அலை வீசுகிறது.இந்நிலையில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வரும் 22 ம் தேதி முதல் கோடை விடுமுறை என மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மலை மாவட்டங்களான டார்ஜிலிங், கலிபோங் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 22ம் தேதி முதல் விடுமுறை விடப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பெண் பாலியல் வன்கொடுமை – அர்ச்சகர் பணியிடை நீக்கம்

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்

டெல்டாவில் விடிய விடிய கனமழை: பட்டுக்கோட்டையில் 16 செ.மீ. மழை பதிவு