ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 4 பேர் பவானி ஆற்றில் குளித்தபோது ஸ்ரீராம் (29), தேவேந்திரன் (32) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஸ்ரீராம் உடல் மீட்கப்பட்ட நிலையில் தேவேந்திரனின் உடலை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

Related posts

தாம்பரம் அடுத்த சேலையூரில் முட்டை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: சுமார் 2,000 முட்டைகள் உடைந்து நாசம்

மீன் வளர்ப்பு

மகிழ்ச்சி தரும் மரவள்ளி சாகுபடி!