ஈரோடு அருகே யூடியூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட தோட்டக்கலை அலுவலர் கைது..!!

ஈரோடு: நம்பியூர் அருகே யூடியூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட தோட்டக்கலை அலுவலர் கைது செய்யப்பட்டார். வீடுபுகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கோத்தகிரி தோட்டக்கலை அலுவலர் தயானந்த் கைதாகினார். கேதம்பாளையத்தை சேர்ந்த நடராஜன் என்பவரது மனைவியின் கழுத்தை நெறித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை வைத்து தயானந்தை கைது செய்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்