ஈரோடு மாவட்டத்தில் குடியிருப்புகள் அருகே மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

ஈரோடு: குடியிருப்புகள் அருகே மின் மயானம் அமைத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என புகார் எழுந்துள்ளது. நம்பியூர் காமராஜ் நகரில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பேரூராட்சி அலுவலகம் முன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related posts

முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக் கொண்ட பாஜக: கூட்டணி கட்சிகளுக்கு ‘செல்வாக்கு’ குறைந்த இலாகா ஒதுக்கீடு.! சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் போர்க்கொடி

புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை கோரி சாலை மறியல்

‘3வது முறையாக ஆட்சி அமைக்கிறார்’: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்பு.! பிரதமர் மோடி பங்கேற்கிறார்