சென்னை எர்ணாவூர் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து


சென்னை: சென்னை எர்ணாவூர் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணியே தவிர சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல: செல்வப்பெருந்தகை

இணையதள வாயிலாக பால் அட்டை பெற நடவடிக்கை: ஆவின் நிறுவன இயக்குனர் வினீத் தகவல்

குவைத் தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ராமதாஸ் இரங்கல்: உடல்களை சொந்த ஊர் கொண்டு வரவும், இழப்பீடு பெற்றுத் தரவும் வலியுறுத்தல்!!