செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து தெரியவில்லை : அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை : செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து தெரியவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.செந்தில் பாலாஜிக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் பேச முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

டெல்லி விமான நிலையத்தில் மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாலும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

மண்டபம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆலோசனை