குடியிருப்பு பகுதியில் யானைகள் – மக்கள் அச்சம்

கோவை: தொண்டாமுத்தூர் அருகே 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். தீனம் பாளையம் கிராமத்தில் நுழைந்த யானைக் கூட்டம் விவசாய நிலம் வழியே குடியிருப்பு பகுதிக்குள் வந்தன. ஒரே நேரத்தில் யானைகள் கூட்டமாக வந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். யானைக் கூட்டத்தை கண்காணித்து வந்த வனத்துறையினர் வனப்பகுதிக்கு யானைகளை அனுப்பினர்.

Related posts

டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சந்திரசேகரராவின் மகள் கவிதாவின் காவல் நீட்டிப்பு

கருத்துக்கணிப்பை தவிடு பொடியாக்கி இந்தியா கூட்டணி அமோக வெற்றிபெறும்: அமைச்சர் ரகுபதி பேட்டி

முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தியானம்