தேர்தல் ஏற்பாடுகள்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை நடத்துகிறார். தேர்தலை ஒட்டி பல இடங்களில் பறக்கும் படையினர், வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு