தேர்தல் பத்திரம் கொள்ளையை மறைக்கவே குடியுரிமை சட்டம் அமல்: முத்தரசன்

சென்னை: தேர்தல் பத்திரம் மூலம் அடித்த கொள்ளையை மறக்கடிக்கவே குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். நாட்டை ஆளும் பிரதமர் மோடி தனக்கு கல்யாணம் ஆனதை மறைத்து பொய் சொல்லி பிரமாணபத்திரம் தாக்கல் செய்தவர். நாடாளுமன்றத்தில் ஏற்கப்படாத குடியுரிமை சட்டத்தை தற்போது அமல்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்