தேர்தல் புகார் -1950 எண்ணை தொடர்பு கொள்ளலாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான அனைத்து சந்தேகங்கள், உதவிகள், புகார்களை பொதுமக்கள் தரலாம் என்றும் அறிவித்தது. சென்னை மாநகராட்சியின் உதவி எண் 1913யையும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்