தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக, அனைத்து தகுதியும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் உள்ளது: தம்பிதுரை

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக, அனைத்து தகுதியும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் உள்ளது என கிருஷ்ணகிரியில் அதிமுகவின் மூத்த தலைவர் தம்பிதுரை பேட்டியில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை போலவே எடப்பாடி பழனிசாமியும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து உயர்ந்தவர். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசியை பெற்று அதிமுகவை வழிநடத்தி கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறியுள்ளார்.

Related posts

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு இவிஎம் சிப்புகளை பரிசோதிக்க விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம்

தேனி மாவட்ட முதல் போக சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

கோயில் திருவிழாவில் ஆதார் கார்டுடன் அம்மனுக்கு பேனர்: நிலக்கோட்டை அருகே சுவாரஸ்யம்