ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு கோபுர சுவர் நள்ளிரவில் இடிந்து விழுந்தது

ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு கோபுர சுவர் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. கோபுரத்தின் 2வது நிலையில் உள்ள பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது. நள்ளிரவில் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பூச்சுகள் பெயர்ந்து விழுந்த இடம் வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை

மெக்கா: வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் பலி