போதைப்பொருள் குறித்து தமிழ்நாடு இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: போதைப்பொருள் குறித்து தமிழ்நாடு இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போதைப் பொருளை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்கறை மிகுந்த எண்ணத்தோடு ‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ என்ற’ திட்டம் தொடங்கி செயல்பட்டு வருகிறது. போதைக்கு அடிமையானவர்கள் அனைவருக்கும் சுமையாக உள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Related posts

சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி

20 ஓவர் உலகக்கோப்பை: கனடாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

காவேரி கூக்குரல் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 3. லட்சம் மரங்கள் நடத்திட்டம்! செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்