இரட்டைக் கொலை வழக்கில் தென்மண்டல ஜ.ஜி. சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உயர்நீதிமன்ற கிளை ஆணை

மதுரை: இரட்டைக் கொலை வழக்கில் தென்மண்டல ஜ.ஜி. சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. சிறப்புக் குழு 2 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்