அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு..!!

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. புதன் கிழமை ஒரு டாலருக்கு ரூ.83.13 என்றிருந்த ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.83.15 ஆனது. கச்சா எண்ணெய் பீப்பாய் 90 டாலரை தாண்டியுள்ளதுடன் அமெரிக்க டாலர் வலுப்பெற்றதும் ரூபாய் மாற்று மதிப்பு சரிய காரணம்.

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்