திமுக தேர்தல் அறிக்கைக் குழு இன்று முதல் சுற்றுப்பயணம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் திமுக தேர்தல் அறிக்கைக் குழு இன்று (பிப்.05) முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறது. எம்.பி. கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தூத்துக்குடியில் இருந்து பயணத்தை தொடங்குகிறது.

Related posts

தருமபுரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் லேசான மழைக்கு வாய்ப்பு

ஆன்லைனில் ஒரு வாழ்க்கை.. Offline-ல் ஒரு வாழ்க்கை: Gen Z தலைமுறை குறித்த ஆய்வில் தகவல்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு