சேலம் திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் 1,000 ட்ரோன்களை பறக்கவிட்டு ட்ரோன் ஷோ கண்காட்சி

சேலம்: சேலம் திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் 1,000 ட்ரோன்களை பறக்கவிட்டு ட்ரோன் ஷோ கண்காட்சி நடத்தபட்டது. ட்ரோன்கள் வண்ண விளக்குகளால் ஒளிரும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ட்ரோன் ஷோவை முதல்வர் பார்வையிட்டார். மாநாட்டு திடலில் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யபட்ட ட்ரோன் ஷோ கண்காட்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

Related posts

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்

இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை