திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியானது

திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியானது. பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், எந்த நிபந்தனையையும் குறிப்பிடவில்லை. எனவே பொன்முடி இழந்த எம்.எல்.ஏ. பதவி உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அவருக்கு மீண்டும் தாமாக கிடைக்கிறது.

Related posts

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

6 அமைச்சரவை இடங்களை கேட்டு பாஜக தலைமைக்கு தெலுங்கு தேசம் கட்சி நோட்டிஸ்

ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்கு பிணைய பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு