மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது தேமுதிக

சென்னை : மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது தேமுதிக. தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், அவைத் தலைவர் வி.இளங்கோவன் உள்பட 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், ப.பார்த்தசாரதி ஆகியோரும் தேமுதிக பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

Related posts

யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை

முதல்போக சாகுபடிக்காக பெரியாறு அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

கோவையில் தண்ணீர் தொட்டியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு முதல்வர் இரங்கல்